( மெட்டு:ஏன் பிறந்தாய் மகனே )
ஏன்-பறந்தாய் உடனே ஏன்-பறந்தாயோ
(SM)
ஏன்-பறந்தாய் உடனே ஏன்-பறந்தாயோ (2)
உன்னை-உயர் அன்னை-என்று போற்றுவோர் பலர்-இருக்க
இன்று-விண்ணில் ஏன்-பறந்தாய் சொல்லு-அன்னையே
உன்னை-உயர் அன்னை-என்று போற்றும்-மொழி கேட்டதிலே
அன்னை-மடி தேடினையோ சென்று-விண்ணிலே
ஏன்-பறந்தாய் உடனே ஏன்-பறந்தாயோ
(MUSIC)
நீ-திரும்பும் நாளதனை நாடே பார்த்திருக்க
நீயும்-விண்ணில் ஏன்-பறந்தாய் சொல்லு-அன்னையே
(2)
ஏன்-பறந்தாய் உடனே ஏன்-பறந்தாயோ
(MUSIC)
கைவிசிறி பார்க்காத ஏழை குடிசையிலும்
மின்விசிறி ஓடவிட்டாய் அன்னையுமாய்
காதலில்-ஓர் பிள்ளையில்லை மஞ்சளிடக்-கணவனில்லை
கடமையைத் தேர்ந்தெடுத்தாய் அட..டட..டா ..!
ஏன்-பறந்தாய் உடனே ஏன்-பறந்தாயோ
(MUSIC)
ஆண்கள்-வர்க்கக் கொடுமையெல்லாம் தனியாய்த் தகர்த்தவளாய்
நின்ற-உயர் பெண்மணியே பூமியிலே
நீ-நடந்த பொது-வாழ்வில் தணல்-சுடும் பாதையிலும்
தாயெனவே பேரெடுத்தாய் மக்களிடையே
(2)
அம்மம்மா அம்மா அம்மம்மம்மா (2)
உண்மை....
ReplyDeleteஇவரது இடத்தை நிரப்புபவர் யாரும் இல்லை...
அம்மாவின் ஆண்மா சாந்தி அடைய பிராத்திப்போம்...