வாழ்த்தினேன் ஹேப்பியாய்-உன் வாழ்க்கையாக வேண்டும்
வேண்டினேன் ஜாலியாய்-எந்..நாளும் ஓடவேண்டும்
(1+VSM+1)
(MUSIC)
செல்லக்கிளியே-என்றும் உந்தன்-மனதில்-மே..லான எண்ணங்களே
எழ-வேண்டும் வர-வேண்டும்
(SM)
செல்லக்கிளியே-என்றும் உந்தன்-மனதில்-மே..லான எண்ணங்களே
எழ-வேண்டும்
இந்த-உலகில் நொந்த பேர்கள்-எவர்க்கும் சென்று சேவை செய்யும் எண்ணம் எழ-வேண்டும்
என்றும் சேவை செய்யும்-எண்ணம் எழவேண்டும்
ம்..ம்..வாழ்த்தினேன் ஹேப்பியாய்-உன் வாழ்க்கையாக வேண்டும்
வேண்டினேன் ஜாலியாய்-எந் நாளும் ஓடவேண்டும்
(MUSIC)
நித்தம்-புரியும் உன் எந்த-செயலும்-தான் புரிவதான-எண்ணம்
விட-வேண்டும் விழ-வேண்டும்
(SM)
நித்தம்-புரியும் -உன் எந்த செயலும்-மால் புரிவதாக-எண்ணம்
வர-வேண்டும்
என்று இருக்கும்-கண்ணன் தந்த-உரையே மனம் ஹேப்பியாக-உயர் வழியாகும்.
நாள் ஜாலியாக-அது வழிகோலும்
ம்..ம்..வாழ்த்தினேன் ஹேப்பியாய்-உன் வாழ்க்கையாக வேண்டும்
வேண்டினேன் ஜாலியாய்-எந் நாளும் ஓடவேண்டும்
No comments:
Post a Comment