Tuesday, November 8, 2016

மோடி வெச்ச வெடி கறுப்பு போச்சு ஓடி





தற்போதைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திலிருந்து நீக்கப்படும்.
பணப்புழக்க எந்திரம் பழுது பார்க்கப்படும்.
பணம் புழங்கும் இந்திய விலை(ளை) நிலம் உழுது மீட்கப்படும்.
-------
(மெட்டு: ஒருநாள் இரவில்-பணத் தோட்டம் )

ஒருநாள் இரவில் வெடி வைத்தார் சத்தமில்லை (2)
பல-நாள் திருடர் தேள் கடித்தும் கத்தவில்லை
(1+Short Music+1)
ஒருநாள் இரவில் வெடி-வைத்தார் சத்தம் இல்லை
(MUSIC)
அவரால் தோழி பயம் செல்லும் ஓடி
 என்றால் மிகையுமில்லை
(2)
எதையும் எளிதாய் முடிப்பார் பெரும்-துணிவே அவரின்-துணை
ஒருநாள் இரவில் வெடி-வைத்தார் சத்தமில்லை
(MUSIC)
அரசின் இயலில் திருடர் பலர்-என்பார்
அரசின் இயலில் சகஜம் திருட்டென்பார் 
திருடாது ஒருநாளும் அரசும் இல்லை-என்பார் (2)
எனவே திருட்டால் தடுத்தார் அவர் திருட்டைத் திருடிக் கொண்டார் 
திருட்டைத் திருடிக் கொண்டார்
ஒருநாள் இரவில் வெடி-வைத்தார் சத்தமில்லை
செய்தார் சலவை இனிப்  புழங்கும் எங்கும் வெள்ளை
ஒருநாள் இரவில் வெடி-வைத்தார் சத்தமில்லை
----------------------------

1 comment: