என்னத்தான்
ஒருவனுக்கு வாய்த்த நல்ல மனைவி பரிவுடனும் அளவுக்கும் ,(சிலர் விஷயத்தில்) தகுதிக்கும் மீறி அன்பைக் கொட்டி கவனித்துக் கொண்டாலும், அம்மாவின்
நினைப்பு அவ்வப்போது வந்து ஏக்கத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது..!
* தாயன்பைப்
போல கலப்படமே
இல்லாத
பூரண அன்பை இந்த லோகத்தில்
வேறு எங்குமே
காணமுடியாது. "
என்ற
மஹாப் பெரியவாளின் சொல்லைப் படித்தவுடன், அம்மா ஞாபகம் வந்து , ஏக்கத்தைத் தந்தது
..!
No comments:
Post a Comment