Thursday, December 10, 2020

1. உலகத்தில் உன்போல் யாரடி (நிலவுக்கு என்மேல் ) ** ஷோபி

உலகத்தில் உன்போல் யாரடி-உண்டு நீயோர் தனிப்-பிறவி
எந்த நாளிலும்-உண்டு தாயென-உனக்கு -அன்பாய் ஓர்-அருவி
(2)
(VSM)
அழகென-ஜோடி அழகுநீ-பெறவே அவள்தான் ஓர்கருவி
உந்தன் சேவையை-ஓடிச் செய்யும்-உன்-தந்தை ஆஹா ஓர்-குருவி

(MUSIC)

உனக்கோர் பண்மாலை சூட்டும் உன்-மாமன் உனக்கெனப் பாடுகிறான் (2)
அந்தபாட்டுக்குன்-மாமி தம்பியும்-வந்து தாளங்கள்-போடுகிறா
(VSM)
திருமண-நாளில் நெஞ்சினில்-பாரேன் பாட்டுவரும் தானே
உன்னை மனதினில்-பார்த்து ஈரக்கண்ணாலே மகிழ்பவன் தான்-நானே
உலகத்தில் உன்போல் யாரடி-உண்டு நீயோர் தனிப்-பிறவி
எந்த நாளிலும்-உண்டு தாயென-உனக்கு -அன்பாய் ஓர்-அருவி
(MUSIC)

அக்காள்-மகளை என்-மகள்-என்றே என்றும்-நான் வாழ்ந்திருந்தேன் (2)
அந்த பாசத்தை-ஈர விழியால் சொரிந்து வாழென வாழ்த்துகிறேன் (2)
(VSM)
உலகத்தில் உன்போல் யாரடி உண்டு நீயோர் தனிப் பிறவி
எந்த நாளிலும்-உண்டு தாயென-உனக்கு  அன்பாய் ஓர்-அருவி
அழகென-ஜோடி அழகுநீ-பெறவே அவள்தான் ஓர்கருவி
உந்தன் சேவையை-ஓடிச் செய்யும்-உன்-தந்தை ஆஹா ஓர்-குருவி
(VSM)
உலகத்தில் உன்போல் யாரடி-உண்டு நீயோர் தனிப்-பிறவி
எந்த நாளிலும்-உண்டு தாயென-உனக்கு -அன்பாய் ஓர்-அருவி

No comments:

Post a Comment