Saturday, October 17, 2026

36. உனை உடனே பார்க்கணுமே | Gajamugane

உனை உடனே பார்க்கணுமே கண்ணே உன் குரல் கேட்கணுமே
உனை உடனே பார்க்கணுமே கண்ணே உன் குரல் கேட்கணுமே
உனை உடனே பார்க்கணுமே கண்ணே உன் குரல் கேட்கணுமே

பைத்தியம் எவ்விதம் 
என் மனதுன்னிடம் 
பைத்தியம் எவ்விதம் என் மனதுன்னிடம் 
கொண்டது என நான் அறியேனே
எண்ணிட வேறில்லை என் ரிதுஉன் பெயர்
எண்ணிட வேறில்லை என் ரிது உன் பெயர்
பாட்டனும் எண்ணிய  பின்னாலே
உனை உடனே பார்க்கணுமே கண்ணே உன் குரல் கேட்கணுமே
உனை உடனே பார்க்கணுமே கண்ணே உன் குரல் கேட்கணுமே  (வா...)
உனை உடனே பார்க்கணுமே கண்ணே உன் குரல் கேட்கணுமே
 [Instrumental Break]
சத்திய மருமகள் 
அத் திருதரன் மகன்  
சத்திய மருமகள் அத் திருதரன்  மகன் 
பெற்றிட்ட என் குல கொழுந்தாமே 
என் நிழல் ஆகிடும் என் நிஜம் போல நீ
என் நிழல் ஆகிடும் என் நிஜம் போல நீ 
என் மனம் நிறைகிற இறைதானே
உனை உடனே பார்க்கணுமே கண்ணே உன் குரல் கேட்கணுமே
உனை உடனே பார்க்கணுமே கண்ணே உன் குரல் கேட்கணுமே  (வாவா வாவா வாவா)
உனை உடனே பார்க்கணுமே கண்ணே உன் குரல் கேட்கணுமே 

  [Instrumental Break]
என் கவி உன் எழில் 
சொற்பட எழுதிட
என் கவி உன் எழில் சொற்பட எழுதிட
திக்குது திணறுது முடியாமே
எவ்விதம் கூறிட என்று நான் அறிந்திட
எவ்விதம் கூறிட என்று நான் அறிந்திட  
உன்விழி ஜாடையில் உரைப்பாயே..
உனை உடனே பார்க்கணுமே கண்ணே உன் குரல் கேட்கணுமே
உனை உடனே பார்க்கணுமே கண்ணே உன் குரல் கேட்கணுமே  (வாவா வாவா வாவா)
உனை உடனே பார்க்கணுமே கண்ணே உன் குரல் கேட்கணுமே 

 [Instrumental Break]
எப்பவும் உன்துதி  
என்பது என் கதி 
எப்பவும் உன் துதி   என்பது என் கதி 
என்றெனைக்  கேலிகள்  செய்வாரே 
உன் பத மலர் பட அப்பப்பன் என் எதிர்
உன் பத மலர் பட அப்பப்பன் என் எதிர்
இக்க ணம் வந்தெனை அணைப்பாயே 
உனை உடனே பார்க்கணுமே கண்ணே உன் குரல் கேட்கணுமே 
உனை உடனே பார்க்கணுமே கண்ணே உன் குரல் கேட்கணுமே  (வா)
உனை உடனே பார்க்கணுமே கண்ணே உன் குரல் கேட்கணுமே   
கண்ணே உன் குரல் கேட்கணுமே
கண்ணே உனை நான் பார்க்கணுமே..

OTHER SONGS

No comments:

Post a Comment