திருக்குறள் போல எளிமையான கனக்கச்சிதமான ஒரு க்ரந்ததை பார்ப்பது அரிது.
It is precise. Un-ambiguous. Direct. To the point. எனவேதான் அது தமிழ் வேதம்.
வாழ்க்கைக் கல்வி இல்லாமல் ஆன்மீகக் கல்வி இல்லை. குறளில் இல்லாத வாழ்க்கைக் கல்வி வேறெதிலும் இல்லை.
ஏதாவது ஒரு திருக்குறளை மட்டும் வாழ்க்கைக்கு ஒரு BUSINESS RULE என்ற கணக்கில் MUNDANE ஆகக் கடைபிடித்தாலே மிகப் பெரிய SPIRITUAL முன்னேற்றத்தைக் காணலாம் என்பது என்னுடைய அபிப்ராயம்.
இது ஒன்றும் பெரிய கண்டு பிடிப்பல்ல. இந்த குரூப் MEMBERS எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். Just a recollection of known facts for you all.. I am sure.
இந்த குறள் மூலமா அதை என்னால் சொல்ல முடிகிறதா பார்ப்போம்.
அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் இந்நான்கும் இழுக்கா இயன்றதறம்.
இந்த ORDER முக்கியமா ? . இல்லை வள்ளுவர் எதுகை மோனைக்கு ஏதுவாக இப்படி வரிசைப் படுத்தினாரா.?
நம் வாழ்வில் இவற்றில் ஒவ்வொன்றாகக் கடைப்பிடிக்க முயலலாமா?, இல்லை எல்லாவற்றையும் ஒன்றாகத்தான் செயல்முறையில் கொணர வேண்டுமா ?
எளிதாக பொருள் புரிவதாலேயே திருக்குறள் உட்பொருளை எளிதாகக் காட்டுவதில்லை. உட்பொருள் வேறு என்றோ Hidden meaning இருக்கு என்றோ நான் சொல்லவில்லை.
பல குறள்களில் செயல்முறை ஐயங்களுக்கு அந்த குறளின் உள்ளே செல்லச் செல்ல விளக்கம் கிடைக்கிறது.
வள்ளுவர் ஒரு எழுத்தைக் கூட காரணம் இல்லாமல் போடவில்லை. நீங்கள் பார்த்தீர்களேயானால் பொறையுடைமை,அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை ,கள்ளுண்ணாமை,இனியவை கூறல், செய் நன்றி அறிதல் ..என்றெல்லாம் சொல்லி அறத்தை மட்டும் அறமுடைமை என்று போடாமல் அறன் வலியுறுத்தல் என்று கூறி இருக்கிறார் . எதற்கு என்று யோசித்துப் பாருங்களேன்?. இது ஒன்றும் உங்களுக்குப் புரியாத matter இல்லை. இது வரை அப்படி யோசிக்கவில்லை அவ்வளவுதான்....
அது போல, இந்த குறளிலும் வார்த்தைக்கு வார்த்தை practical significance நிறைய இருக்கிறது
Though there are interpretations that relate each one with the other, let’s take each as a separate entitity and deal with them in that order. At the end of my thoughts, you will get what I am coming to,
அழுக்காறு என்ற ஒன்று முதலில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏனென்றால் , அதை விலக்கும் முயற்சி மட்டுமே மற்ற மூன்றையும் விலக்கு முகமாக அமையும் அல்லது அதற்கு ஏது செய்யும். எனவே தான் வள்ளுவர் அழுக்காறு என்பதை முதலில் வைத்தார்.
அழுக்காறு என்கிற பொறாமை இல்லை என்று வைத்துக்கொள்வோம். பொறாமையால் விளையும் ஆசை குறையும். For Exampe ஒருத்தரிடம் மதிப்பு மிருந்த பொருள் இருக்கு என்று வைத்துக் கொள்வோம். நமக்கு அதனால் அவர் மேல் பொறாமை இருந்தால். பொறாமையினால் நாம் தீங்கிழைக்கவில்லை என்றாலும் , எப்படியாவது அதைப் போலவோ அதன் மேலோ நாம் அடைய வேண்டும் என்ற ஆவல் உண்டாகிறது. ஆவல் ஆசையாக மாறி , பலப் பல துன்பங்களுக்கு வழிவகுக்கிறது. By reducing Envy, we effectively reduce one avenue of desire.
அழுக்காறு ஒன்றினால் ஏற்படும் கோபம் மிக அதிகம். அதன் தீய பலனும் மிக அதிகம். மற்ற கோபங்கள் எல்லாம் காலப் போக்கில் அணையக் கூடியது. பொறாமைத் தீயால் எரியும் நெஞ்சின் கோபம் அணைவது இல்லை. மாறாக வளரும், கோபம் கொண்டவனை அணைக்கும்,எரிக்கும்.
அதேபோல் அழுக்காறின் விளைவால் வந்த கோபக் கடுஞ்சொல் இன்னலை விளைவிக்கக் கூடியது. இன்னாச்சொல் என்பதே இது தான். மற்ற கோபமோ அதன் வழியாய் வரும் தாபமோ காட்டும் சொற்கள் உறுத்தாது.ஊடலைப் போன்று மறையக் கூடியது. (mostly).
SO, I feel, of these four, envy is the worst. But not the toughest to eradicate. Yes…. It’s the easiest of the four to completely eradicate. I am not joking. It’s relatively easier to eradicate or minimize envy than desire, than anger, than hottiness. It is because of the fact that you can relatively easily work-out a simple mechanism for it. For philosophically oriented persons like us it is easy to understand. It is just that we need to draw-upon what we have learnt as religious beliefs to handle envy.
Normally, we follow an approach of சீச்சீ அந்த பழம் புளிக்கும் to demerit something or someone that we become envy of. It is alright as a temporary approach. But not a permanent one.
A permanent solution can be found by having firm trust ( not just belief) in the law of Karma.
For example Let’s say, X is enjoying an exemplary material life, inspite of him seeming to be not doing anything to deserve it in this life. An envy erupts and makes us say “what has that guy done to deserve this much of material wealth? “. But , as a firm believer of Law of Karma, we are endowed with the intelligence to interpret the well being of X as his poorva janma Punyam. Even though, we satisfy our mind with this thinking, the envy is not gone. Why?. Because all our spiritual learnings are at intelligence level. We understand it to the level of knowledge. Its assimilation has not taken place.
We need to cultivate our thinking to be a little bit more deep.
If we envy that he has got something extra that we do not have, it means he has done some satkarma that we didn’t do. So, we need to respect him.. Right..?
Which means, we are the one to be depised of? Right.?. We know God is impartial.
We need to develop this thinking over and over again for every such situation in life. Envy reduces day by day. You, kind of, start liking those fellows and their wellbeing brings to your thoughts of their good karma at once and you start admiring those guys and he becomes your inspiration. You start considering him as a living example of proof of good Karma. Where is the envy now.? You will start deriving happiness out of his well being..
This is what Kannadasan tells as divinity..
பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பிறர் நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்.
ரொம்ப நாளைக்கு மூணாவது லைன் சரியில்லேன்னே நெனச்சேன்.
The complete assimilation of law karma will only give you the state to make the following statement true
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
This is the highest state. Love all-Divinity…! Just reduction of Enviy of the four takes you nearer to divinity… Isn’t it what ,we do all poojaas , Yaagaas and Ygnyaas and tapas for..!
Trust in Law Karma the way I explained earlier serves as a mechanism to employ in our daily life.
I know, I am kind of talking of aspects that all of you already know. I am only putting it into a simple framework which has to be used on a day to day basis over and over till it becomes a habit.
Without a practical guidance to the level of what should be done as an activity, no scriptural learning can be useful. Where it is not available explicitely, we need to devise one.
Love all is divine state no doubt. But Love all is all encompassing. Very difficult. It is not love wife, love son, love father, love mother. It encompasses loving all. Let me tell you, it is impossible for me. But scriptures do not profess what is impossible for humans. But how to develop that love is the question for us.. rather me. I thought eradicating Envy can help create love all.
Each of us have to work out something that suits us to employ in our day to day life. Otherwise any amount or any form of spiritual learning will lead us no where.
இது போலத் தான் இன்னொரு குறள்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீற பிற
மனத்தை மாசிலாமல் ஆக்குவது எப்படி.? மனசை மாசாக்குவது எது? குழந்தையாக இருக்கும் மனதில் மாசு இல்லை. அதன் மனதில் முதலில் படியும் மாசு, பொறாமை தான். பிறகு எல்லா மாசுகளும் படிகிறது. நாம் கடைசியில் படிந்த மாசிலிருந்து நீக்க முயன்று கொண்டிருக்கிறோம். root cause எது என்று பார்க்கப் போனால் அழுக்காறு தானே. அதை எப்படி எடுப்பது என்று முயலலாம் என்று நினைத்தேன். வள்ளுவரும் அதைத் தான் முதலில் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.
மனதில் பொறாமை இல்லை என்றால் மாசு ஏது. மாசற்ற மனம் ஆன்மாவில் படியும். வந்த இடத்திலே அடங்கும். So, மாசு அற,அறம் எழ,மனம் அற,நிஜம் வரும்.
_______________________________________________________________

__________________
No comments:
Post a Comment