Sunday, July 24, 2016

ஓடி விளையாடு தாத்தா (ஓடி விளையாடு பாப்பா )




பாரு வாட்ஸப்பு தாத்தா (2)
நீ ஓய்ந்திருக்கலாகாது தாத்தா
பாரு வாட்ஸப்பு தாத்தா 
நீயும் போஸ்ட்-போடு வா வா
நீயும் போஸ்ட்-போடு தாத்தா
இந்த வாட்ஸப்பை   எண்ணாதே தூசா 
பாரு வாட்ஸப்பு தாத்தா
(MUSIC)
காலை எழுந்தவுடன் தாத்தா 
அந்த வாட்ஸப்பு நல்லதன்றோ பாத்தா
(2)
வேலை நடுவில் சிறு மாத்தாய் (2)
அது மனதுக்கு நல்லதன்றோ தாத்தா
(MUSIC)
பொய்-தன்னைப் போடாதே போஸ்ட்டா 
பிறர் மனம்-நோகப் போடாதே தாத்தா
பொய் தன்னைப் போடாதே போஸ்ட்டா
ஃ போரம் நமக்குத்-துணை தாத்தா (2)
அதை வாங்கு-என வாங்காதே தாத்தா
பாரு வாட்ஸப்பு தாத்தா
(Short Music) 
காலை எழுந்தவுடன் வாட்ஸப்பு 
பின்பு ச்சேஞ்சுக்குப்-பாரு-கொஞ்சம் Facebook
மீண்டும் வாட்ஸப்பு-எப்பப்..பாரு
என்று பழக்கப்-படுத்திக்கொள்ளு தாத்தா
(MUSIC)
காலை படிப்புப்-போல வாட்ஸப்பு
சோம்பல் தவிர்.. நேரம் தவறேல் .. போஸ்ட்டே மகிழ்ச்சி 
இதுவே நலன்
பின்பு கனிவு-கொடுக்கும் நல்ல பாட்டு….!
அடடா.. அடடா.. அடடா (2)
வாட்ஸப் Facebook இனிதே
எதுவும் இதுபோல் வருமா
தருமா எதுவும் இதுபோல் மகிழ்வும் 
மனதின் கனமும் உடனே குறையும்
அடடா.. அடடா.. அடடா (3)
வேலை-இல்லையா-எனத் தாத்தா  (2)
இதைத் தாழ்த்தி-இகழ்ந்து சொல்லல் பாபம் தாத்தா
வேலையே வாட்ஸப்பு-தான் தாத்தா 
நீதி சிறந்த புதுக்-கல்வி (2)
இன்னும் நிறைய-புதைந்ததிந்த வாட்ஸப் தாத்தா
வாட்ஸப் போல்-ஏது தாத்தா
நீ என்றும் அதை எண்ணாதே தூசா  
வாட்ஸப் போல்-ஏது தாத்தா
நீயும் போஸ்ட்-போடு தாத்தா
பிறர் போஸ்ட்டை-நீ எண்ணாதே லேசா 
வாட்ஸப் போல்-ஏது தாத்தா
ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா (2)


2 comments: