ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல (2)
இந்த face-புக்கின் மேன்மையை படித்துச் சொல்ல
என்ன ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
(2)
உரைப்பாய் அக்கா எனக்கு மெல்ல (2)
பார் கொல்லுது என்ஆவல் தெரிந்து கொள்ள
வா உரைப்பாய் அக்கா எனக்கு-மெல்ல
(2)
(MUSIC)
நின்றால் நடந்தால் போஸ்ட் போடு (2)
உன் வாழ்வின் பகிர்வே face-புக்கு
உன் வாழ்வின் பதிவே face-புக்கு
உன் வாழ்வின் பதிவே face-புக்கு
பெருமை .. ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
(MUSIC)
நினைவின் பதிவும் எதற்காக
(SM)
தினமும் பதிவும் எதற்காக
என புத்தியில் நிக்குமே கணக்காக
இனி புத்தியில் நிக்குமே கணக்காக
நான் உன்னால் அழகாய்ப் புரிந்துகொண்டேன்
(MUSIC)
நித்தமும் நடக்கும் நிகழ்வுகளை (2)
நீ ஸ்டேட்டஸ்ஸில் போடுதல் உன்-கடனே (2)
தினமும் இனிமுகப்-புத்தகமே
(1+SM+1)
எந்தன் பணியாய்க் கொள்ளுவேன் சத்தியமே
என்றும் பணியாய்க் கொள்ளுவேன் சத்தியமே
என்றும் பணியாய்க் கொள்ளுவேன் சத்தியமே
சத்தியமே.. சத்தியமே…
No comments:
Post a Comment