Showing posts with label Facebook. Show all posts
Showing posts with label Facebook. Show all posts

Friday, February 14, 2020

8 வாட்ஸப்ப்பு ஃபேஸ்புக்கென்று (வள்ளிக்கணவன் பேரை)





வாட்ஸப்ப்பு Faceபுக்கென்று வையத்திலே எல்..லோரும் (3) 
நட்பிற்-சி..றந்தாரடி கிளியே (2)
கூடி இருந்தாரடி
கிளியே கூடி இருந்தாரடி (3)

நாடுவிட்டுப் போனாலென்ன USA-என்..றானாலென்ன (2)
ரொம்பதூரம் போனாலென்ன கிளியே (3)
faceபுக்கு போதுமடி துணையாய் வாட்ஸப்பி..ருக்..கு..தடி 
துணையாய் வாட்ஸப்பி..ருக்..கு..தடி
Faceபுக் வாட்ஸப்ப்பு போதுமடி

போஸ்ட்கார்டு இன்லேண்ட்-லெட்டர் மஞ்சள்-கவர் என்பதெல்லாம் (2)
வேடிக்கையல்லவோடி கிளியே  
வேடிக்கையல்லவோடி கிளியே
வேடிக்கையல்லவோடி இன்று
வேலைக்கு ஆகுமோடி கிளியே
அதின்னாளில் போதுமோடி கிளியே 
அதின்னாளில் போதுமோடி

என்றும் இணைத்திருக்கும் ஒட்டியும்-ஒட்..டா து..வைக்கும் (2)
facebook-நம் ஆணைப்படி கிளியே (2)
உதவிட-வேறேதடி கிளியே (3)
உதவ அதுதானடி.. உதவ அதுதானடி.. உதவ அதுதானடி...


Sunday, July 24, 2016

ஒன்றா இரண்டா (ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல)




ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல (2)

இந்த face-புக்கின் மேன்மையை படித்துச் சொல்ல
என்ன ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
(2)
உரைப்பாய் அக்கா எனக்கு மெல்ல (2)

பார் கொல்லுது என்ஆவல் தெரிந்து கொள்ள 
வா உரைப்பாய் அக்கா எனக்கு-மெல்ல
(2)
(MUSIC)
நின்றால் நடந்தால் போஸ்ட் போடு (2)
உன் வாழ்வின் பகிர்வே face-புக்கு
உன் வாழ்வின் பதிவே  face-புக்கு  
பெருமை .. ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
(MUSIC)
நினைவின் பதிவும் எதற்காக
(SM)
தினமும் பதிவும் எதற்காக
என புத்தியில் நிக்குமே கணக்காக
இனி புத்தியில் நிக்குமே கணக்காக
நான் உன்னால் அழகாய்ப் புரிந்துகொண்டேன்
(MUSIC)
நித்தமும் நடக்கும் நிகழ்வுகளை (2)
நீ ஸ்டேட்டஸ்ஸில் போடுதல் உன்-கடனே (2)

தினமும் இனிமுகப்-புத்தகமே 
(1+SM+1) 
எந்தன் பணியாய்க் கொள்ளுவேன் சத்தியமே
என்றும் பணியாய்க் கொள்ளுவேன் சத்தியமே
சத்தியமே.. சத்தியமே…