Wednesday, September 11, 2019

17. கேட்டதும்-கொடுப்பவளா (கேட்டதும் கொடுப்பவனே ) **





கேட்டதும்-கொடுப்பவளா அம்மா அம்மா 
கேட்காம..லே-தருவாள் அம்மா அம்மா
(2)
வேண்டிடத் தேவையில்லை அம்மா அம்மா
(1+SM+1)
எனும்-மொழி போதுமன்றோ அம்மா அம்மா
பார்த்திடத் தேவையில்லை அம்மா அம்மா
என்-விழியே அவள்-தான் அம்மா அம்மா
கேட்டதும்-கொடுப்பவளா அம்மா அம்மா 
கேட்காம..லே-தருவாள்
(MUSIC)
தன்-சுகம் பார்த்ததில்லை அம்மா அம்மா 
பிள்ளையைப் பிரிந்ததில்லை அம்மா அம்மா
தன்-சுகம் பார்த்ததில்லை அம்மா அம்மா 
பிள்ளையைப் பிரிந்ததில்லை
(VSM)
மேலிடம் ஏன்-பெயர்ந்தாய் அம்மா அம்மா 
மேலிடம் ஏன்-பெயர்ந்தாய் அம்மா எனை 
உடன்-வந்து சேர்ந்து விடு
அம்மா அம்மா உடன்-வந்து சேர்ந்து விடு
(VSM)
கேட்டதும்-கொடுப்பவளா அம்மா அம்மா 
கேட்காம..லே-தருவாள் அம்மா அம்மா
(MUSIC)
நீ வந்து என் விழியே அம்மா அம்மா 
என்றெனைக் கொஞ்சி-எடு அம்மா அம்மா

கோவிலும் உன் மடி-தான் அம்மா அம்மா
புகல் இடம் உன் அடி-தான் அம்மா அம்மா
(2)
(MUSIC)
அம்மா .. 
அம்மா ..
அம்மா அம்மா அம்மா அம்மா
(SM)
உன்னையல்லால்-ஒரு தெய்வமெனக்கெது அம்மா அம்மா
உன்னை-நினைத்ததும் கண்பெருக்கோடுது அம்மா அம்மா
உன்-நினைவானது என்னை உருக்குது அம்மா அம்மா
உன்னை நினைத்து-என் நெஞ்சமும்-ஏங்குது அம்மா அம்மா
அம்மா .. அம்மா ..
கேட்டதும்-கொடுப்பவளா அம்மா அம்மா 
கேட்காம..லே-தருவாள் அம்மா அம்மா




No comments:

Post a Comment