Hon. PM Has requested Lighting the lamps all over the country
on 5-Apr-2020 during 9:00 - 9:09 pm to stop Corona Virus
ஆயிரம்-ஆயிரமான விளக்குகள் நம்-நாட்டில்
தரும் தீப-ஒளியினில் ஓடுமந்தப்-பிணி தன்-பாட்டில்
(1+ VSM +1)
(VSM)
பாருக்குள்-பாரதம் என்றும்-சிறந்த..தெ..ன-நேற்று
அந்த பாரதி-பாடிய பாட்டின்-நிஜம்-எழ நீ-ஏற்று
(MUSIC)
ஜோதிச்-சுடர்-பல மண்ணில்-ஒளிர்கிற அந்நேரம்
அந்த விண்ணில் அதன்-பிம்பம் சூரியன் போல-ஒளி-வீசும்
(2)
தீயெனத் தோன்றிடும் ஜோதிமுன் நம்கதி என்னாகும்
என்று மண்ணை விட்டு-அந்த தொல்லை தரும்-பிணி சென்றோடும்
மண்ணை-விட்டு-அந்த தொல்லை தரும்-பிணி சென்றோடும்
ஆயிரம்-ஆயிரமான விளக்குகள் நம்-நாட்டில்
தரும் தீப-ஒளியினில் ஓடுமந்தப்-பிணி தன்-பாட்டில்
(MUSIC)
பஞ்சுத் திரியினில் தோன்றிடும்-நல்லொளி தெய்வீகம்
அது தாக்கும்-பிணிகளைப் போக்கும்-எனச்-சொல்லும் ஆன்மீகம்
(2)
ஆன்ம-வழியினில் பாரதம் வாழ்ந்து வழிகாட்டும்
அதைப் பார்க்கும் கணத்தினில் பாருக்கே-உண்மை-தெளிவாகும்
பார்க்கும் கணத்தினில் பாருக்கே உண்மை-தெளிவாகும்
ஆயிரம்-ஆயிரமான விளக்குகள் நம்-நாட்டில்
தரும் தீப-ஒளியினில் ஓடுமந்தப்-பிணி தன்-பாட்டில்
(MUSIC)
சின்ன விளக்கென இந்த விளக்கினை எண்ணாதே
அது ஒன்றல்ல ஆயிரம் ஆயிரம் ஆகிடும் தன்னாலே
(2)
சின்னப் பொறியிலும் காடும் பொசுங்கும்-கண் முன்னாலே
பல லோகங்கள் வாழ்ந்திடும் வீழ்ந்திடும் வெப்பத்தில் பட்டாலே
லோகங்கள் வாழ்ந்திடும் வீழ்ந்திடும் வெப்பத்தில் பட்டாலே
ஆயிரம்-ஆயிரமான விளக்குகள் நம்-நாட்டில்
தரும் தீப-ஒளியினில் ஓடுமந்தப்-பிணி தன்-பாட்டில்
(VSM)
பாருக்குள் பாரதம் என்றும் சிறந்ததென-நேற்று
அந்த பாரதி-பாடிய பாட்டின்-நிஜம்-எழ நீ-ஏற்று
No comments:
Post a Comment