வெண்ணிலவாடுது பார்-வானில் கண்வளர்- கண்ணே பொன்னே-நீ
(VSM)

இன்னிசைப் பண்ணொன்றும் நன்கு-அறியேன்
கற்பது-எங்கே சொல் சொல் சொல்

(MUSIC)
உந்தன் முகம்-கண்டு எந்தன் மனம்-வந்த பண்ணினை நானின்று பாடுகிறேன்
அன்பினைத் தான்-கொண்டு பாடுகிறேன்
(1+SM+1)
என்னிசைப் பண்கேட்டு உன்-வண்டு கண்வளர்
கண்ணே-நீ என்று-நான் வேண்டுகிறேன்

உன்னைக்-க..ரங்களில் அள்ளியெடுத்து-நான் முத்தங்கள் தந்து-தா..லாட்டுகிறேன்
முத்தங்கள் தந்து-தா..லாட்டுகிறேன்

முத்தச்-சந்தம் கொண்டு பாடுகிறேன்
அந்த ஸ்வரம் சுத்தம் என்று இசைதனின் இலக்கணம் ஒன்றையும் நானறியேன்
கண்வளர்கின்றேன் தாத்தா-பார் தூங்கிடுவேன்-நான் பார்-பார்-பார்
(1 + SM + 1)
உன்னிசைப் பண் ஒன்றே காதுக்கினிமை
வேறெது-வேணும் ஆ..ஹா..ஹா

நித்தம்-உன் அன்பினில் வந்த-உன் பண்-ஒன்று
கேட்டபின் ஏன்-இன்னும் வேறு-ஒன்று..
அன்பினும் மேலென்று ஏது-ஒன்று

அன்பினும் மேலொன்று ஏது-நன்று
கற்பதனால்-இசைப் பேர்- வரும்-ஆயினும் நான்-எனப் போய்விடும்
பேறு அன்று

உந்தன்-பண் என்பது அன்பென்று ஆனபின்
யாரதைச்-சோடை சொல்லுவதோ
மெய்யன்பைச்-சோடை சொல்லுவதோ
(1+VSM+1)
நீ-வெறும் சொல்மட்டும் கொண்டா-செய்தாய்-பண்ணை
அன்பற அதனுக்குள் வேறு-உண்டோ
கண்வளர்கின்றேன் தாத்தா-பார் தூங்கிடுவேன்-நான் பார்-பார்-பார் உன்னிசைப் பண்-ஒன்றே காதுக்கினிமை

ஆ.. ஹாஹா ஹாஹாஹா.....(2)
ஆ.. ஹாஹா ஹாஹாஹா.....(2)
ஆ.. ஹாஹா ஹாஹாஹா.....(2)
No comments:
Post a Comment