கண்ணுன்னைத்தான் தேடுது நெஞ்சுன்னைத்தான் நாடுது
எண்ணத்தில் என்றும்-எந்த நேரமும் உன் நினைவொன்றே ஓடுது
(1+SM+1)
(2)
(SM)
பேசும் உன்-விழிகள் வண்டு-விழிகள்
ஊறும் என்-விழிகள் அதன்-மொழியில் ..
(2)
ஆதவன் போலொரு பேரொளியதற்கும்
பால்-நில..வாய்-அது பேரிதம் கொடுக்கும்
என்னென்ன அதிசயமோ...
கண்ணே..!
(VSM)
கண்ணுன்னைத்தான் தேடுது நெஞ்சுன்னைத்தான் நாடுது
எண்ணத்தில் என்றும்-எந்த நேரமும் உன் நினைவொன்றே ஓடுது
(MUSIC)
காலை வரச்சிணுங்கும் பிள்ளை-சிணுங்கும்
காலை எழும்-பொழுதும் இல்லை சுணக்கம்
காலை வரச்சிணுங்கும் பிள்ளை-சிணுங்கும்
நாளும் இல்லை உனக்கும் அந்த சுணக்கம்
நீ சிரிப்பால்-என் உள்ளத்தை-மயக்க நானதனால்-கவி ஆயிரம்-படைக்க
என்னென்ன அதிசயமோ...!

முத்தென்பதோ உன்விழி தித்திப்பதுன் தேன்மொழி
மெய்யென மண்ணில்-வந்த தெய்வமே
வா-வா-என்னை ஆண்டிடு...
கண்ணுன்னைத்தான் தேடுது நெஞ்சுன்னைத்தான் நாடுது
எண்ணத்தில் என்றும்-எந்த நேரமும் உன் நினைவொன்றே ஓடுது
ஆஹாஹஹா ஆஹஹா (2)...
லல்லல்ல லாலலலலாலலா லா..லா..லால லாலலா

No comments:
Post a Comment