Tuesday, December 8, 2020

11 இன்றைய தளிகை



வெண் சோறும் கறியமுதும் அவரைக்காய் குழம்பமுதும்
அழகு-ஈயப் பாத்திரத்தில் சுவை-ஊறும் சாத்தமுதும்
நீரில் தயிர்-கலந்து அதனுடனே கடுகு தன்னைத்
திருமாறிப் பரிந்தளித்த ஆஹா உன் தளிகையினை
சொல் மாரி பொழிந்து கவி சொல்லி நன்கு போற்றுகிறேன்.

இன்னும் பிற


No comments:

Post a Comment