விருத்தம்
தந்தையைப் போல் வந்து நான் விழத் தோள் தந்த நண்பனைக் காணேனே...
(2)
தோழி..
தந்தையைப் போல் வந்து நான் விழத் தோள் தந்த நண்பனைக் காணேனே
(MUSIC)
சிறப்பாய்-தோழர்கள் இருந்தாலும் உன் போலே-யாரும் வேறில்லை
(2)
பொறுப்பாய் அவர் இதம் தந்தாலும் நீ தருவாய் அதற்கோர் ஈடில்லை
சிறப்பாய்-நண்பர்கள் இருந்தாலும்- உன் போலே- யாரும் வேறில்லை
(MUSIC)
வேலையின்-பளுவால் களைப்புறலாம்
அவ்வேளையும் என்-மேல் சினம்-வருமோ
(2)
சேட்டைகள் பல-நான் புரிந்திடலாம்
உன்-வார்த்தைகள் எனினும் சுடவருமோ

சீமையின் கதவை நான்-திறந்தே
என் தந்தையைப் பிரிந்தே போவதற்கே
(2)
கோடிகள் தந்தும் இசையவில்லை ஏன் என்..றறியாயோ என்னுயிரே

அறிவினை-ஈந்த தந்தையும் நீ
என்னைக் குறையுடன் ஏற்கும் தாய்மனம் நீ
(2)
என்னுடன் இருந்தே தோள்-கொடுத்தே
நிற்க இறைவன்-தந்த நல் நண்பனும் நீ

No comments:
Post a Comment