Friday, December 18, 2020

18. இனிமேல் (விழியே விழியே உனக்கென்ன வேலை) **



இனிமேல் இனிமேல் எனக்கென்ன வேலை
ரிது-உனக்கழகாய் பாட்டுகள் படிப்பேன்
ஜோடி சேரடி என்னோடு  நீ சேர்ந்து-பாடடி என்னோடு
இனிமேல் தனியே நான்-பாடுவதா நீ சேர்ந்து-கொள்ளடி என்னோடு
வா சேர்ந்து பாடடி என்னோடு  
 
இணைந்து நான்-பாட வருவேன்-வருவேன்
புனைந்த உன்-பாடல் அருமை
இணைந்து நான்-பாட வருவேன்-வருவேன்
புனைந்த உன்-பாடல் அருமை
இதில் நாணமென்ன அவமானமென்ன
இங்கு நானுமுன்னுடன் பண்பாட
நன்கு பாட்டன் பேத்தியும் பண்பாட
இனிமேல் இனிமேல் எனக்கென்ன வேலை
பாட்டனின் துணையாய் பாட்டுகள் படிப்பேன்
ஜோடி சேருவேன் உன்னோடு  நான் கூடப் பாடுவேன் உன்னோடு
 
இனி..மேல்-தனியே நான்-பாடுவதா நீ சேர்ந்து-கொள்ளடி என்னோடு
வா சேர்ந்து பாடடி-என்னோடு
(MUSIC)
கண்ணே இன்று-முதல் கவலையில்லே
சிறந்த பாடல்-வரும் சடுதியிலே
விரைந்து நானும்-பண்ணைச் செய்வேனே
அடியே கண்ணே தருவேனே
(SM)
கண்ணே இன்று-முதல் கவலையில்லே
சிறந்த பாடல் வரும் சடுதியிலே
விரைந்து நானும்-பண்ணைச் செய்வேனே
அடியே கண்ணே தருவேனே
 
பாட்டு வரும்-இனித்..திடும்-தேனா
அதையே தரும் இனி உன்-பேனா
(2)
நாளும்-பொழுதும் நானும்-நீயும்
தேனும்-பாலும் போல-இசையைப்
பண்ணுவோமா பண்ணில் தருவோமா
 
இனிமேல் இனிமேல் எனக்கென்ன வேலை
ரிது-உனக்கழகாய் பாட்டுகள் படிப்பேன்
ஜோடி சேரடி என்னோடு  நீ சேர்ந்து-பாடடி என்னோடு
 
இனிமேல்-தனியே நீ-பாடுவதா நான் சேர்ந்து பாடுவேன் உன்னோடு
நான் சேர்ந்து-பாடுவேன் உன்னோடு
(MUSIC)
 
ஆரோக்ய-ஆ..ரபி ராகத்திலே கேர..யோக்கி தரும் தாளத்திலே
சிறந்த பாட்டுதனைத் தரலாமா கண்ணே தினம் தரலாமா
 
பாடல் செய்ய-என்னைக் கேட்கணுமா கரும்பே தின்ன கூலி கொடுக்கணுமா
(2)
தேதி-எதற்கு வேளை-எதற்கு
நாளை-எதற்கு இன்று இருக்கு
தரவேண்டும் இன்றே தர-வேண்டும்
ஆ..ஆ ஓ..ஓ
ஓ.. ஓ.. ஓஓ ஓஓ ஓ
 
இனிமேல் இனிமேல் எனக்கென்ன வேலை
ரிது-உனக்கழகாய் பாட்டுகள் படிப்பேன்
ஜோடி சேரடி என்னோடு  நீ சேர்ந்து-பாடடி என்னோடு
 இனிமேல்-தனியே நீ-பாடுவதா நான் சேர்ந்து பாடுவேன் உன்னோடு
நான் சேர்ந்து-பாடுவேன் உன்னோடு

  

 சுத்த சாவேரி , சாம மற்றும் ஆரபி ராகங்கள் சிதைந்த மனத்தின் உணர்வுகளை ஒருங்கு படுத்தும் தன்மை கொண்டவை என்று நினைக்கிறேன். அதன் முக்கிய காரணம் அந்த ராகத்தில் வரும் மத்யமம்




 

OTHER SONGS


No comments:

Post a Comment