Saturday, December 26, 2020

5 அப்பா(கண்ணா கருமை-நிறக் கண்ணா) **

 

அப்பா … எனதருமை அப்பா …
உன்னை-எண்ணாத-நாள் இல்லையே
அப்பா எனதருமை அப்பா
உன்னை-எண்ணாத நாள் இல்லையே
உன்னை விட-வேறில்லை சொல்ல ஒரு-ஈடில்லை 
தன்னைக் கொடுத்தாய்-நீ அன்பின்-எல்லை
(2)
அப்பா எனதருமை அப்பா
உன்னை-எண்ணாத-நாள் இல்லையே
(MUSIC)

சுகம்-யாவும் எனக்காகத் துறந்தாய்-அப்பா-என்
முகம்-பார்த்து மகிழ்ந்தே-நீ இருந்தாய்-அப்பா 
(2)
எனைப்-பார்த்து எனைச்-சேர்ந்து  இருந்தாய்-அப்பா 
(SM)
எனைப்-பார்த்து எனைச்-சேர்ந்து  இருந்தாய்-அப்பா
இன்று நீ-மட்டும் தனியாகப் பறந்தாய் அப்பா
(Pause)
அப்பா எனதருமை அப்பா
உன்னை-எண்ணாத-நாள் இல்லையே
(MUSIC)

 உன்-காலில் நடை-என்றும் கொண்டாய்-அப்பா 
அதில் செருப்பென்றும் இல்லாமல் இருந்தாய்-அப்பா 
(2)
எந்நாளும் எனைத்தாங்கி இருந்தாய் அப்பா
(SM)
தன்-கையில் எனைத்-தூக்கி  இருந்தாய் அப்பா 
பின்னர் கைதூக்கவில்லை-நீ இறந்தாய் அப்பா
ஹ்  ஹ் ..ஹ்
அப்பா எனதருமை அப்பா
உன்னை-எண்ணாத நாள் இல்லையே
உன்னை விட-வேறில்லை சொல்ல ஒரு-ஈடில்லை 
தன்னைக் கொடுத்தாய்-நீ அன்பின்-எல்லை
அப்பா எனதருமை அப்பா
உன்னை-எண்ணாத-நாள் இல்லையே


No comments:

Post a Comment