வா என்று-அழைக்கவில்லை … நான் அங்கு வருகிறேன்
(SM)
வா என்று-அழைக்கவில்லை நான் அங்கு-வருகிறேன்
உன்னை-அடைந்திடவே சிறகை வேண்டிக் காத்திருக்கேன்
நான் சின்னக்குழந்தை என்றால் பொங்கி அழுதிருப்பேன்
இந்த வயதினிலே-அழவும் கூட முடியவில்லை

(MUSIC)
உன்னைப் பிரிந்ததில்லை அதனால் உன்னின் பிறிது இல்லை (2)
உன்னில் இருந்துவந்தேன் அதனால் என்னில் ஒன்றுமில்லை
சிறகும் -இருந்து பறக்க-முடிந்தால் இங்கு இருப்பேனா அப்பா
உன்னைப் பிரிவேனா

என்னைப் பொறுத்த-வரை தெய்வம் உன்னைத் தவிர-இல்லை

உன்னை விட அவனா NO NO எனக்கு அருமை இல்லை
சிறகும் -இருந்து பறக்க-முடிந்தால் இங்கு இருப்பேனா அப்..பா

No comments:
Post a Comment