தன்னுணர்வுக் கடலான ஞானி
(Short Music)
தன்னுணர்வுக் கடலான ஞானி
அவர் மண்ணுலகில் உயர்த்திவிட்டார் உணர்வை-உணருவாய்-நீ
(2)
தன்னுணர்வுக் கடலான ஞானி
(MUSIC)
அவ்விறைவன் நமைப்-படைத்தான் மண்-மீது படைத்தான்
நம்-மனதை நெறிப்படுத்த குரு-வடிவாய் பிறந்தான்
(2)
நம்மருகில் இருந்தகுரு இறைவடிவே அறிவாய்
தன்னுணர்வுக் கடலான ஞானி
அவர் மண்ணுலகில் உயர்த்திவிட்டார் உணர்வை உணருவாய்-நீ
தன்னுணர்வுக் கடலான ஞானி
(MUSIC)
யோகமென்ற வழியினில்-நாம் செல்ல-வழி வகுத்தார்
ஞாலம்-தனில் தன்னுணர்வை உயர்த்தியதும் அவர்-தான்
(2)
ஞாலம்-தனில் யாவருமே உய்ய வழி கொடுத்தார்

சிக்கி-மாயச் சகதியிலே காலழுந்தி இருந்தோம் (2)
அவர் வந்து நம்மை தூக்கிடவே எளிதினிலே மீண்டோம்
வந்து கையைத் தந்ததிலே பிடித்து-கரை சேர்ந்தோம்

_____

He is the Self realized Gnaani & the one who is the ocean of trule consciousness

Be aware that He is the Guru who He raised the consciousness of the world as a whole
(2)
(MUSIC)
God created us on earth
He also took birth in earth as a Guru to guide us
(2)
The Guru who was with us is verily the God Himself, Be aware.
He is the Self realized Gnaani & the one who is the ocean of trule consciousness
Be aware that He is the Guru who He raised the consciousness of the world as a whole
He is the Self realized Gnaani & the one who is the ocean of trule consciousness
(MUSIC)
He gave us the path of Kriya Yoga for us to follow
He is the one who raised the consciousness in the world as a self realized Master
(2)
He guided everyone in the path of God realization
He is the Self realized Gnaani & the one who is the ocean of trule consciousness
Be aware that He is the Guru who He raised the consciousness of the world as a whole
He is the Self realized Gnaani & the one who is the ocean of trule consciousness
(MUSIC)
சிக்கி-மாயச் சகதியிலே காலழுந்தி இருந்தோம் (2)
We always remained got caught up in the travails of Maya
He came to our rescue sothat we easily overcame the travails of Maya
He gave a helping hand and we reached the shore holding on to it
He is the Self realized Gnaani & the one who is the ocean of trule consciousness
Be aware that He is the Guru who He raised the consciousness of the world as a whole
He is the Self realized Gnaani & the one who is the ocean of trule consciousness
No comments:
Post a Comment