பள்ளியின் நாட்கள் தரும்-நினைவு
விழித்..திருக்கும்-போதும் வரும்-கனவு
கவலைகள்-இல்லா இளம்-வயது
அது-திரும்பிட ஏங்கும் நம்-மனது
பள்ளியின் நாட்கள் தரும்-நினைவு
விழித்..திருக்கும்-போதும் வரும்-கனவு
(MUSIC)
ஜாதி-மதம் என்னும் ஒரு-பிரிவு
மனதில்-சேரா உயர்-வயது
(2)
அண்ணனும் தம்பியுமே-பிறகு-என
ஆக்கிடும் பள்ளியின் நட்புயர்வு
(2)
பள்ளியின் நாட்கள் தரும்-நினைவு
விழித்..திருக்கும்-போதும் வரும்-கனவு
(MUSIC)
காலையில் ஆட்டம் வகுப்பறையில்
மாலையில் ஓட்டம் பெரும் திடலில்
(2)
நட்புறவாடும் நினைவலையில்-மனம்
இருந்திடும் மறுநாள் வரும் வரையில்
(2)
பள்ளியின் நாட்கள் தரும்-நினைவு
விழித்..திருக்கும்-போதும் வரும்-கனவு
கவலைகள்-இல்லா இளம்-வயது
அது-திரும்பிட ஏங்கும் நம்-மனது
பள்ளியின் நாட்கள் தரும்-நினைவு
விழித்..திருக்கும்-போதும் வரும்-கனவு
No comments:
Post a Comment