Showing posts with label செந்தூர் முருகன் கோவிலிலே. Show all posts
Showing posts with label செந்தூர் முருகன் கோவிலிலே. Show all posts

Sunday, August 30, 2015

7. அம்மா என்றொரு வார்த்தையிலே(செந்தூர் முருகன் கோவிலிலே)

(செந்தூர் முருகன் கோவிலிலே)

அம்மா என்றொரு வார்த்தையிலே-பே..ரமைதியை நான்-கண்டேன்
(Short Music)

அம்மா என்றொரு வார்த்தையிலே-பே..ரமைதியை நான் கண்டேன் கண்டேன்
ஆவல்-தீர ஆசை-தீர அவள்-பெயர் நான் சொல்வேன்
அவள்-பெயர் தான்-சொல்வேன் 
(2)
(MUSIC)

உன்மகன்-நெஞ்சில் ஒலித்திடும்-கீதம் ஓர்-வார்த்தை அம்மா-அம்மா
(2)
உன் பதம்-தனையே பூஜை-அறையில் நான்-கண்டு நின்றேன்-அம்மா 

அம்மா என்றொரு வார்த்தையிலே-பே..ரமைதியை நான்-கண்டேன் கண்டேன்
ஆவல் தீர ஆசை தீர அவள்-பெயர் நான் சொல்வேன்
அவள்-பெயர் தான் சொல்வேன்
(MUSIC)

அம்மம்மா அம்மா .. அம்மா .. அம்மா .. அம்மா ..
அம்மா
(2)

கொஞ்சும் குரலில்-நீ அழகென-எனையும் சொன்னாயே அம்மா-அம்மா
(2)
என்-பதம் பிடித்தே தூங்கு-கண்ணே என்றாயே அம்மா-அம்மா
என்றாயே அம்மா-அம்மா

அம்மா என்றொரு வார்த்தையிலே-பே..ரமைதியை நான்-கண்டேன் கண்டேன்
ஆவல்-தீர ஆசை-தீர அவள்-பெயர் நான் சொல்வேன்
அவள்-பெயர் 
தான் சொல்வேன்