(செந்தூர் முருகன் கோவிலிலே)
அம்மா என்றொரு வார்த்தையிலே-பே..ரமைதியை நான்-கண்டேன்
(Short Music)
அம்மா என்றொரு வார்த்தையிலே-பே..ரமைதியை நான் கண்டேன் கண்டேன்
ஆவல்-தீர ஆசை-தீர அவள்-பெயர் நான் சொல்வேன்
அவள்-பெயர் தான்-சொல்வேன்
(2)
(MUSIC)
உன்மகன்-நெஞ்சில் ஒலித்திடும்-கீதம் ஓர்-வார்த்தை அம்மா-அம்மா
(2)
உன் பதம்-தனையே பூஜை-அறையில் நான்-கண்டு நின்றேன்-அம்மா
அம்மா என்றொரு வார்த்தையிலே-பே..ரமைதியை நான்-கண்டேன் கண்டேன்
ஆவல் தீர ஆசை தீர அவள்-பெயர் நான் சொல்வேன்
அவள்-பெயர் தான் சொல்வேன்
(MUSIC)
அம்மம்மா அம்மா .. அம்மா .. அம்மா .. அம்மா ..அம்மா

கொஞ்சும் குரலில்-நீ அழகென-எனையும் சொன்னாயே அம்மா-அம்மா
(2)
என்-பதம் பிடித்தே தூங்கு-கண்ணே என்றாயே அம்மா-அம்மா
என்றாயே அம்மா-அம்மா
அம்மா என்றொரு வார்த்தையிலே-பே..ரமைதியை நான்-கண்டேன் கண்டேன்
ஆவல்-தீர ஆசை-தீர அவள்-பெயர் நான் சொல்வேன்
அவள்-பெயர் தான் சொல்வேன்
என்றாயே அம்மா-அம்மா
அம்மா என்றொரு வார்த்தையிலே-பே..ரமைதியை நான்-கண்டேன் கண்டேன்
ஆவல்-தீர ஆசை-தீர அவள்-பெயர் நான் சொல்வேன்
அவள்-பெயர் தான் சொல்வேன்
No comments:
Post a Comment