Showing posts with label வண்ணக்கிளி சொன்ன மொழி. Show all posts
Showing posts with label வண்ணக்கிளி சொன்ன மொழி. Show all posts

Monday, December 28, 2020

22. இந்தக் கிளி சின்னக் கிளி(வண்ணக்கிளி சொன்ன மொழி) **

 



இந்தக்-கிளி சின்னக்-கிளி எந்தக்-கிளியோ
சொந்தமென வந்தக்-கிளி தந்தக்-கிளியோ
(2)
(MUSIC)

கன்னக்குழி புன்னகையில் வந்து-பிறக்கும் .. ஓ ..
வண்டு-விழி அங்குமிங்கும் சென்று-மயக்கும்
ம்ம் ..
கன்னக்குழி புன்னகையில் வந்து-பிறக்கும் .. ஓ ..
வண்டு-விழி அங்குமிங்கும் சென்று மயக்கும்
ஹ..
இந்தக்-கிளி சின்னக்-கிளி எந்தக்-கிளியோ
சொந்தமென வந்தக்-கிளி தந்தக்-கிளியோ
(MUSIC)

பட்டு-மெத்தை என்றிருக்கும் சின்னக்கரமோ
அது கட்டிக்க..ழுத்தை-வ..ளைக்க என்ன-சுகமோ

(2)
சின்ன-மலர்ப் பாதங்களை தாங்கி நிற்க வா
அப்போ கண்ணெதிரில் சொர்க்கம்-தனை கண்டு சொக்கவா
இந்தக்-கிளி சின்னக்-கிளி எந்தக்-கிளியோ
சொந்தமென வந்தக்-கிளி தந்தக்-கிளியோ
(MUSIC)

ஆஹா-ஹாஹாஹா ஆஹ-ஹஹ-ஹா 
ஆஹா-ஹாஹாஹா ஆஹ ஹஹ ஹா ..ஆஹ ஹஹ ஹா

உச்சிதனையே-முகர்ந்து மெய்-சிலிர்க்கவா 
இந்த பச்சிளங்கிள்ளை-மொ..ழியில் மெய்மறக்கவா
(2)
கள்ளமற்ற அந்த-மொழி தேவன் தந்ததோ 
இங்கே பிள்ளையெனத் தெய்வம்-தன்னைக் காட்ட வந்ததோ 
லலல லலல லலல லலல லலலா 
லலல லலல லலல லலல லலலா 

இந்தக்-கிளி சின்னக்-கிளி எந்தக்-கிளியோ
சொந்தமென வந்தக்-கிளி தந்தக்-கிளியோ



OTHER SONGS