இந்தக்-கிளி சின்னக்-கிளி எந்தக்-கிளியோ
சொந்தமென வந்தக்-கிளி தந்தக்-கிளியோ
(2)
(MUSIC)
கன்னக்குழி புன்னகையில் வந்து-பிறக்கும் .. ஓ ..
வண்டு-விழி அங்குமிங்கும் சென்று-மயக்கும்
ம்ம் ..
கன்னக்குழி புன்னகையில் வந்து-பிறக்கும் .. ஓ ..
வண்டு-விழி அங்குமிங்கும் சென்று மயக்கும்
ஹ..
இந்தக்-கிளி சின்னக்-கிளி எந்தக்-கிளியோ
சொந்தமென வந்தக்-கிளி தந்தக்-கிளியோ
(MUSIC)
பட்டு-மெத்தை என்றிருக்கும் சின்னக்கரமோ
அது கட்டிக்க..ழுத்தை-வ..ளைக்க என்ன-சுகமோ
(2)
சின்ன-மலர்ப் பாதங்களை தாங்கி நிற்க வா
அப்போ கண்ணெதிரில் சொர்க்கம்-தனை கண்டு சொக்கவா
இந்தக்-கிளி சின்னக்-கிளி எந்தக்-கிளியோ
சொந்தமென வந்தக்-கிளி தந்தக்-கிளியோ
(MUSIC)
ஆஹா-ஹாஹாஹா ஆஹ-ஹஹ-ஹா
ஆஹா-ஹாஹாஹா ஆஹ ஹஹ ஹா ..ஆஹ ஹஹ ஹா
உச்சிதனையே-முகர்ந்து மெய்-சிலிர்க்கவா
இந்த பச்சிளங்கிள்ளை-மொ..ழியில் மெய்மறக்கவா
(2)
கள்ளமற்ற அந்த-மொழி தேவன் தந்ததோ
இங்கே பிள்ளையெனத் தெய்வம்-தன்னைக் காட்ட வந்ததோ
லலல லலல லலல லலல லலலா

No comments:
Post a Comment