என்னென்று சொல்வேன் ஏனென்று சொல்வேன்
என்நெஞ்சை கொள்ளை-கொண்..டாயம்மா
என்நெஞ்சம் உன்னோடு தானம்மா
(SM)
பூவென்று சொல்வார் இசை-என்று சொல்வார்
நீயந்தப் பூவென்னு..வேனம்மா
நீ-பேச இசை-வேறு ஏனம்மா
(MUSIC)
பறந்தோடும்-சோகம் ஆனந்தம்-பாடும் அழகான-உந்தன் முகம்-காணும் நெஞ்சம்
எதிர்காலம்-இன்னும் சிறப்பாகும்-என்னும் விதமாக-வந்த நீ-எந்தன் தங்கம்
நீயினிக்கும்
வெல்லக்-கட்டி
நீயினிக்கும் வெல்லக்-கட்டி
மனம்-மயக்கும்
செல்லக்குட்டி
மனம்-மயக்கும் செல்லக்குட்டி
உன்னோடு விளையாடும் நிமிடங்கள் பொன்னல்லவோ
மணியே ..ம்ஹ்ம்
பொன்னே .. ம்ஹ்ம்
கண்ணே ...
என்னென்று சொல்வேன் ஏனென்று சொல்வேன்
என்நெஞ்சை கொள்ளை-கொண்..டாயம்மா
என்நெஞ்சம் உன்னோடு தானம்மா
என்நெஞ்சை கொள்ளை-கொண்..டாயம்மா
என்நெஞ்சம் உன்னோடு தானம்மா
(SM)
பூவென்று சொல்வார் இசை-என்று சொல்வார்
நீயந்தப் பூவென்னு..வேனம்மா
நீ-பேச இசை-வேறு ஏனம்மா
(MUSIC)
பறந்தோடும்-சோகம் ஆனந்தம்-பாடும் அழகான-உந்தன் முகம்-காணும் நெஞ்சம்
எதிர்காலம்-இன்னும் சிறப்பாகும்-என்னும் விதமாக-வந்த நீ-எந்தன் தங்கம்
நீயினிக்கும்
வெல்லக்-கட்டி
நீயினிக்கும் வெல்லக்-கட்டி
மனம்-மயக்கும்
மனம்-மயக்கும் செல்லக்குட்டி
உன்னோடு விளையாடும் நிமிடங்கள் பொன்னல்லவோ
மணியே ..ம்ஹ்ம்
பொன்னே .. ம்ஹ்ம்
கண்ணே ...
என்னென்று சொல்வேன் ஏனென்று சொல்வேன்
என்நெஞ்சை கொள்ளை-கொண்..டாயம்மா
என்நெஞ்சம் உன்னோடு தானம்மா
பூவென்று சொல்வார் இசை-என்று சொல்வார்
நீயந்தப் பூவென்னு..வேனம்மா
நீ-பேச இசை-வேறு ஏனம்மா
(MUSIC)
எனக்காகவே-நான் என்றே-இலாமல் பிறர்க்காகவென்றே நீ-வாழு கண்ணே
என்பாதை-என்றே முரடாய்-இலாமல் தாய்-தந்தை சொல்லை நீ-கேளு கண்ணே
என்-மொழியே
நிஜம்-அதனால்
என்-மொழியே நிஜம்-அதனால்
என்-வழியில்
நிஜம் இருந்தாள்
என்-வழியில் நிஜம் இருந்தாள்
நீயும்-நேர் வழிசென்று குலம்-காத்து வாழ்வாயாம்மா
மணியே ..ம்ஹ்ம்
பொன்னே .. ம்ஹ்ம்
கண்ணே ...
என்னென்று சொல்வேன் ஏனென்று சொல்வேன்
என்நெஞ்சை கொள்ளை-கொண்..டாயம்மா
என்நெஞ்சம் உன்னோடு தானம்மா
பூவென்று சொல்வார் இசை-என்று சொல்வார்
நீயந்தப் பூவென்னுவேனம்மா
நீ-பேச இசை-வேறு ஏனம்மா
நீயந்தப் பூவென்னு..வேனம்மா
நீ-பேச இசை-வேறு ஏனம்மா
(MUSIC)
எனக்காகவே-நான் என்றே-இலாமல் பிறர்க்காகவென்றே நீ-வாழு கண்ணே
என்பாதை-என்றே முரடாய்-இலாமல் தாய்-தந்தை சொல்லை நீ-கேளு கண்ணே
என்-மொழியே
நிஜம்-அதனால்
என்-மொழியே நிஜம்-அதனால்
என்-வழியில்
நிஜம் இருந்தாள்
என்-வழியில் நிஜம் இருந்தாள்
நீயும்-நேர் வழிசென்று குலம்-காத்து வாழ்வாயாம்மா
மணியே ..ம்ஹ்ம்
பொன்னே .. ம்ஹ்ம்
கண்ணே ...
என்னென்று சொல்வேன் ஏனென்று சொல்வேன்
என்நெஞ்சை கொள்ளை-கொண்..டாயம்மா
என்நெஞ்சம் உன்னோடு தானம்மா
பூவென்று சொல்வார் இசை-என்று சொல்வார்
நீயந்தப் பூவென்னுவேனம்மா
நீ-பேச இசை-வேறு ஏனம்மா
No comments:
Post a Comment