Saturday, November 14, 2020

5. சிறப்பு-தான் எனக்கும்-உனக்கும் உறவு (கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு) **

 

( Aligned to Karupputhan-KARAOKE-FINAL )

சிறப்பு-தான் எனக்கும்-உனக்கும் உறவு
என் கண்ணே-என்ன வேண்டும்-உன்னை
க் கடவுள்-தந்த பிறகு
சிறப்பு-தான் எனக்கும்-உனக்கும் உறவு
(டண்டணக்கா ..)
(MUSIC)
சிறப்பு-தான் எனக்கும்-உனக்கும் உறவு  (2)
என் கண்ணே-என்ன வேண்டும்-உன்னைக் கடவுள்-தந்த பிறகு
சிறப்பு-தான் எனக்கும்-உனக்கும் உறவு
தாயின்-உறவுதான் எவர்க்கும் முதலில்-கிடைப்பதாம்
தந்தை உறவினால் பிள்ளை வாழ்வு-சிறக்குதாம்
அட தாத்தா-பேத்தி கொஞ்சும்-உறவு சிறப்புக்கெல்லாம் சிறப்புதான்
சிறப்பு சிறப்புதான்
சிறப்பு-தான் எனக்கும்-உனக்கும் உறவு
என் கண்ணே-என்ன வேண்டும்-உன்னைக் கடவுள்-தந்த பிறகு
சிறப்பு-தான் எனக்கும்-உனக்கும் உறவு
 (MUSIC)
இப்பிறப்பில் தந்தை-தாய்க்குப் பிறகு-உறவு உனது-தான்
பிள்ளைக்-குட்டி பெண்டாட்டியும் கண்ணே-உனக்குப் பிறகுதான்
ஈன்றெடுத்து உனைக்கொடுத்த மகளும்-உனக்குப் பிறகுதான்
எனக்கினிமே வாழ்விலே எல்லாம் உனக்குப் பிறகு தான்
சாமிகிட்டே மொத--முதல்லா வேண்டிகிட்டேன் உனக்குத்தான்
நெஞ்சுக்குள்ளே தவிச்சுகிட்டே காத்திருந்தேன் உனக்குத்தான்
உன் குரலைக் கேட்டுப்புட்டேன் ..
(SM)
உன் குரலைக் கேட்டுப்புட்டேன் நிம்மதியும் பிறகுதான்
பிள்ளைக்கு-மேல் பேத்தி நீயும் உண்மை தந்த  உறவுதான்
தாய்-வயிற்றில் நீ இருந்த
(SM)
தாய்-வயிற்றில் நீ-இருந்த கணம்-வரையில் தவிப்புத்தான்
முடிவில் சிறப்புத்தான்
சிறப்பு-தான் எனக்கும்-உனக்கும் உறவு
என் கண்ணே-என்ன வேண்டும்-உன்னைக் கடவுள்-தந்த பிறகு
சிறப்பு-தான் எனக்கும்-உனக்கும் உறவு
 (MUSIC)
ஒன்னைக்-கண்ட நாள்-முதலா வச்ச-கண்ணு வாங்கத்-தான்
என்னென்னென்னாமோ செஞ்சுப்புட்டேன் முடியலையே தோல்விதான்
அதுவரையில் தெரியல்லே தோல்விகூட ஜெயிப்புதான்
ஒன்-சிரிப்பில் தோற்றதால் கிடைக்கும்-இன்பம் ஜெயிப்புதான்
பாவாடைக் கட்டிக்கிட்டே பெரிய-மனுஷி உனக்குத்-தான்
பட்டக்-கண்ணு ஒண்ணுமில்லே முழுசும்-அன்புப்-பெருக்குத்தான்
ஒங்கிட்டக்க வெச்சிருக்கும் ..
(SM)
ஒங்கிட்டக்க வெச்சிருக்கும் அன்பின்-வெளிப்..பெருக்குத் தான்
ஊரில்-உள்ள எல்லார்க்குமே பேத்தி-கிட்டே கிறுக்குதான்
எங்குடும்ப  சூப்பர் ஸ்டாரு 
(SM)
ஹாங் ..எங்குடும்ப சூப்பர்-ஸ்டாரு பேரு-யார்க்கு உனக்குத்தான்
 ஸ்டாரு உனக்குத்தான்
சிறப்பு-தான் எனக்கும்-உனக்கும் உறவு (2)
என் கண்ணே-என்ன வேண்டும்-உன்னைக் கடவுள்-தந்த பிறகு 
சிறப்பு-தான் எனக்கும்-உனக்கும் உறவு (2)
எனக்கும்-உனக்கும் உறவு


OTHER SONGS


No comments:

Post a Comment