ரிது-ரிது-ரிதுவெனும் சாதகம்
தான்-செய்யும் இனி-எந்தன் ஸ்வாசமும்
(2)
அவள்-மொழி இனித்திடும் மோதகம்
அதன்-முன் குழல்-சா..தாரணம்
ரிது-ரிது-ரிதுவெனும் சாதகம்
தான்-செய்யும் இனி-எந்தன் ஸ்வாசமும்
(MUSIC)
சரிகம பதநியைத் தேனினில்
மழலை எனவே காதினில்
(2)
தரவே உலவிடும் மானினும் (2)
நல்-சொர்க்கம் என-ஏன் வேறிடம்
ஆஹாஹாஹா ... ஆஹாஹாஹா.... ஆஹாஹாஹா .. ஆஹாஹாஹா... ஆ ..
ரிது-ரிது-ரிதுவெனும் சாதகம்
தான்-செய்யும் இனி-எந்தன் ஸ்வாசமும்
(MUSIC)
அறுசுவை உணவுகள் ஏன்-இனி
வார்த்தை ஊற்றும் தேன்-துளி
(2)
ஆடும் விழியினில் வேடிக்கை (2)
காட்டும் என்-பெண் சூட்டிக்கை
ஆஹாஹாஹா ... ஆஹாஹாஹா.... ஆஹாஹாஹா .. ஆஹாஹாஹா... ஆ
ரிது-ரிது-ரிதுவெனும் சாதகம்
தான்-செய்யும் இனி-எந்தன் ஸ்வாசமும்
அவள்-மொழி இனித்திடும் மோதகம்
அதன்-முன் குழல்-சா..தாரணம்
ரிது-ரிது-ரிதுவெனும் சாதகம்
தான்-செய்யும் இனி-எந்தன் ஸ்வாசமும்
(2)
அவள்-மொழி இனித்திடும் மோதகம்
அதன்-முன் குழல்-சா..தாரணம்
ரிது-ரிது-ரிதுவெனும் சாதகம்
தான்-செய்யும் இனி-எந்தன் ஸ்வாசமும்
(MUSIC)
சரிகம பதநியைத் தேனினில்
மழலை எனவே காதினில்
(2)
தரவே உலவிடும் மானினும் (2)
நல்-சொர்க்கம் என-ஏன் வேறிடம்
ஆஹாஹாஹா ... ஆஹாஹாஹா.... ஆஹாஹாஹா .. ஆஹாஹாஹா... ஆ ..
ரிது-ரிது-ரிதுவெனும் சாதகம்
தான்-செய்யும் இனி-எந்தன் ஸ்வாசமும்
(MUSIC)
அறுசுவை உணவுகள் ஏன்-இனி
வார்த்தை ஊற்றும் தேன்-துளி
(2)
ஆடும் விழியினில் வேடிக்கை (2)
காட்டும் என்-பெண் சூட்டிக்கை
ஆஹாஹாஹா ... ஆஹாஹாஹா.... ஆஹாஹாஹா .. ஆஹாஹாஹா... ஆ
ரிது-ரிது-ரிதுவெனும் சாதகம்
தான்-செய்யும் இனி-எந்தன் ஸ்வாசமும்
அவள்-மொழி இனித்திடும் மோதகம்
அதன்-முன் குழல்-சா..தாரணம்
ரிது-ரிது-ரிதுவெனும் சாதகம்
No comments:
Post a Comment