Sunday, December 26, 2021

26. எந்தன் இதயத்தின் உள்ளே( தங்கப் பதக்கத்தின் மேலே)


எந்தன் இதயத்தின் உள்ளே ...  
ஒரு பித்து பிடித்தது போலே
கொண்ட அந்த மயக்கமும் என்னே 
ரிது  வந்து புகுந்ததனாலோ
மாயச்  சித்து புரிந்ததனாலோ
ஆ...
எந்தன் இதயத்தின் உள்ளே ... 
ஒரு பித்து பிடித்தது போலே
கொண்ட அந்த மயக்கமும் என்னே 
ரிது  வந்து புகுந்ததனாலோ
மாயச்  சித்து புரிந்ததனாலோ
 (MUSIC)

என்றைக்கும் என்னை-நீ வந்து-தொடர்ந்து காலைக் கட்டிக்கொள்ள கண்டு (2)
உனைப்-போடி என்று நானும் கொஞ்சம் தள்ளி ஒதுக்கியதுண்டு (2)
அதற்குப் பிறகும் எனது மடியில் விழுந்திடும் நீயே 
பிறவிகடந்து தொடர்ந்து  அன்பைத்  தந்திடும் தாயே
எந்தன் இதயத்தின் உள்ளே ... 
ஒரு பித்து பிடித்தது போலே
கொண்ட அந்த மயக்கமும் என்னே 
ரிது  வந்து புகுந்ததனாலோ
மாயச்  சித்து புரிந்ததனா..லோ
(MUSIC)

பட்டாடை முத்தாரம் என்று உனக்கு மேக்கப் முடித்திடும் முன்னே
பட்டாடை முத்தாடை என்று உனக்கு மேக்கப் முடித்திடும் முன்னே
அதைக் காட்ட உடனே பாட்டன் எதிரில் வந்து-நீ நிற்பதும் என்ன (2)
உனக்கும் எனக்கும் இருக்கும் உறவை உலகறியாது 
உனது பிடியில் இருக்கும் சுகமும் இனம் புரியாது 
எந்தன் இதயத்தின் உள்ளே ..
ஒரு பித்து பிடித்தது போலே
கொண்ட அந்த மயக்கமும் என்னே 

ரிது  வந்து புகுந்ததனாலோ
மாயச்  சித்து புரிந்ததனாலோ
(MUSIC)

என்னோடு எப்போதும் கொஞ்சும் கிளியே என்னைத் தொடர்வது என்ன 
(SM)
என்னோடு எப்போதும் கொஞ்சும் கிளிகொ என்னைத் தொடர்வது என்ன
எந்த நாளும் பொழுதும் பாட்டன் பெயரைச் சொல்லி அழைப்பதும் என்ன  (2)
நீயும் நானும் கண்ட ரகசியம் என்றும் நெஞ்சோடு
நானும் நீயும் கொண்ட ரகசியம் என்றும் நெஞ்சோடு

அதைக் கூறினாலும் கேட்கும் யார்க்கும் அது புரியாது (2)

எந்தன் இதயத்தின் உள்ளே 
ஒரு பித்து பிடித்தது போலே
கொண்ட அந்த மயக்கமும் என்னே
 
ரிது  வந்து புகுந்ததனாலோ
மாயச்  சித்து புரிந்ததனாலோ

ஆ. ம்ம் ..


OTHER SONGS

 


No comments:

Post a Comment