Monday, December 27, 2021

கருணைக்கு கருணை(மலருக்குத் தென்றல் பகையானால்)

விருத்தம்
வானகத்தில் உள்ளவளே..நெஞ்சகத்தில் தூயவளே 
யாருமில்லை கூறிடவே 
இணையெனவே உனக்கெதிரே ..ஆருயிரே என் தாயே
கருணைக்கு கருணை புரியாமே அது கற்றது உன்னிடம் தான் வந்து

(SM)

நிலவுக்குப் பேரிதம் கிடைக்காமே அது கொண்டது தாயே உனைக் கண்டு

(MUSIC)

உலகுக்கு பாரம் பொறுக்காமே அவள்  கிடந்து-சாய்ந்திட ஆசை கொண்டு (2)
உன்-மடி வந்தே இருந்தாளே  அந்த இறைவனும் உனயன்றி வேறாரு 
உலகுக்கும் வானம் குடை எனினும்-உன் அன்பினும் பெரிதொன்றும் கிடையாது
கருணைக்கு கருணை புரியாமே அது கற்றது உன்னிடம் தான் வந்து
(MUSIC)

அன்னையுன்  உடம்பு முடியுமே என்றும் ஒய்வு-கொள்ளாமே உழைத்துக் கொண்டு (2)
ஓட்டுக்கும் மேலே தேய்ந்தாயே உன்னை போலந்த இறைவனும் கிடையாது
கருணைக்கு கருணை புரியாமே அது கற்றது உன்னிடம் தான் வந்து
(MUSIC)

பிள்ளைக்குப் பாதை நீ ஆனாய் நான் தரை மேல் நடந்திட வலி என்று 
என்றைக்கும் துணையாய் நீ நின்றாய் இன்று காற்றெனப் பறந்தாய் நீ சென்று
(sm)
கருணைக்கு கருணை புரியாமே அது கற்றது உன்னிடம் தான் வந்து
நிலவுக்குப் பேரிதம் கிடைக்காமே அது கொண்டது தாயே உனைக் கண்டு
கருணைக்கு கருணை புரியாமே அது கற்றது உன்னிடம் தான் வந்து

Some More

No comments:

Post a Comment