கண்ணை நனைக்கும் அப்பா உன் நினைவு ஆஹா .. ஆஹா ..
நெஞ்சை நிறைக்கும் அடடா உன் உறவு அப்பா எனும் உறவு ..ஓஹோ.. ஓஹோ
(Short Music)

(Music)
தினமும் இரவில் நீயும் நானும் நெஞ்சம் விட்டுப் பேசிக்கொள்ளுவோம்
தந்தை மகனாய் தோழன் உறவாய் எண்ணம் பரிமாறிக் கொள்ளுவோம்

(MUSIC)
என்னை விட நீ தான் எனக்கு என்றாய்
என்னை விட நீ தான் எனக்கிருந்தாய்
என்னை விட நீ தான் எனக்கு என்றாய்
என்னை விட நீ தான் எனக்கிருந்தாய்
புண்ணில் விட நீ தான் அருமருந்தாய்
அடடா கரைந்தே தடவி விட்டாய்

எங்களுக்கு எல்லாம் உன் பிறகு
எங்கள் வழி என்றால் உன் வாக்கு
எங்களுக்கு எல்லாம் உன் பிறகு
எங்கள் வழி என்றால் உன் வாக்கு
உன் பிரிவைத் தாங்கா
(Short Music)
உன் பிரிவைத் தாங்கா நெஞ்சத்துக்கு நினைவே துணையாய் இன்றிருக்கு (2)

நெஞ்சை நிறைக்கும் அடடா உன் உறவு அப்பா .. எனும் உறவு

No comments:
Post a Comment