Listen to this song
ALIGNED TO KARAOKE
கண்ணே ரி..தம்..பரா கவலைகள்-யாவும்
உன்னால்-மறந்திருப்பேனே நானே உன்னால்-மறந்திருப்பேனே
(1+SM+1)
கண்ணே உன்னால்-மறந்திருப்பேனே
(MUSIC)
மையிட்டக் கண்-ரெண்டின் மான்விழியாலே (2)
என்-மனம் கொள்ளை கொண்டாயே கண்ணே
தேவர்கள் சாப்பிடும் அமிழ்தினும் மேலே (2)
மழலையில் கொடுத்திடுவாயே கண்ணே
(SM)
அழகாய்த் தாத்தா என்ற-சொல்லாலே (2)
சீக்கிரம் அழைத்திடுவாயே
கண்ணே ஜென்மத்தின் பயன் கொடுப்பாயே (2)
கண்ணே ரி..தம்..பரா கவலைகள்-யாவும்
உன்னால்-மறந்திடுவேனே நானே உன்னால்-மறந்திருப்பேனே
(MUSIC)
பொன்-மூட்டை-போலே நீ-தூளி தன்னில் (2)
தூங்கிடும் அழகு-ஒன்றாலே கண்ணே
(SM)
உனை-உடன் தூக்கி முத்தங்கள் நூறு (2)
தந்திடும் ஆசை தந்தாயே கண்ணே
ஈருடல்-கொண்டும் ஓருயிர் என்று (2)
என்னுயிர் கவர்ந்து கொண்டாயே கண்ணே
என்னாசைக் கண்மணி நீயே
கண்ணே என்னாசைக் கண்மணி நீயே
கண்ணே-ரி..தம்..பரா கவலைகள்-யாவும்
உன்னால்-மறந்திடுவேனே நானே உன்னால்-மறந்திருப்பேனே
நானே உன்னால்-மறந்திருப்பேனே
No comments:
Post a Comment