பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே வாழ்வினில் என்றும் சுகம் சுகம் சுகம்
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ

என்றுமவள் நினைவில் ஆட்டம் போடும் பாட்டன் மனம் மனம் மனம்

(music)
கண்ணிரண்டில் ஜாலம் பல தோன்ற பாட்டன் மனம் வியப்பில் தடுமாற
விந்தையிலும் விந்தை எனத் தோன்ற பாட்டன்-மனம் அடடா எனக் கூற...அ

பஜனைகளைப் பாட்டன் தினம் பாட பதிலுக்கது போலே அவள் பாட என்ன சுவை ஆஹா கனி போல ஆ.. .

மனம் அன்பினில் இணையும் பொழுதினில் உலக நினைவும் பறந்தோட

பாட்டனவன் லவ் யூ எனக்கூற பதிலுக்கவள் ஐ டூ எனக்கூற
கொஞ்சி அவள் தாத்தூ எனக்கூற பாட்டனுக்கு ஜென்மம் கடைத்தேற ..அ ..

பேத்தியவள் பேச்சில் இனிப்போட பாட்டனவன் நெஞ்சில் சிலிர்ப்போட
பார்த்தவரின் நெஞ்சில் வியப்போட ஆ ...

இதம் போர்த்திவிடும் உயிர்ப் பேத்தியிடம் மனம் பாட்டனிடம் ஏது

No comments:
Post a Comment