வேண்டி மெய் களைத்துவிட்டேன் கண்ணா கண்ணா
வேறிடம் நானறியேன் கண்ணா-கண்ணா
(2)
வேந்தரைக் கேட்டுவிட்டேன் கண்ணா கண்ணா
(SM)
வேந்தரைக் கேட்டுவிட்டேன் கண்ணா கண்ணா
மாந்தரைக் கேட்டு விட்டேன் கண்ணா கண்ணா
ஏறெடுப்பாருமில்லை கண்ணா கண்ணா
கை கொடுப்பாருமில்லை கண்ணா கண்ணா
வேண்டி மெய் களைத்துவிட்டேன் கண்ணா கண்ணா
வேறிடம் நானறியேன்
(MUSIC)
பாட்டனைக் கேட்டு-விட்டேன் கண்ணா கண்ணா
விதுரரைக் கெஞ்சி நின்றேன்
கண்ணா கண்ணா ..
பாட்டனைக் கேட்டு விட்டேன் கண்ணா கண்ணா
விதுரரைக் கெஞ்சி நின்றேன்
(VSM)
யாவரும் கை விரித்தார் கண்ணா கண்ணா
யாவரும் தலை கவிழ்த்தார் கண்ணா சபை
யாவரும் கை விரித்தார் கண்ணா கண்ணா
யாவரும் தலை கவிழ்த்தார் கண்ணா சபை
முழுவதும் கேட்டு விட்டேன்
கண்ணா கண்ணா அழுது நான் ஓய்ந்துநின்றேன்
(SM)
வேண்டி மெய் களைத்துவிட்டேன் கண்ணா கண்ணா
வேறிடம் நானறியேன் கண்ணா-கண்ணா
(MUSIC)
நானுனைச் சரணடைந்தேன் கண்ணா கண்ணா
வந்து நீ தூக்கி எடு கண்ணா கண்ணா
கண்ணா கண்ணா அழுது நான் ஓய்ந்துநின்றேன்
(SM)
வேண்டி மெய் களைத்துவிட்டேன் கண்ணா கண்ணா
வேறிடம் நானறியேன் கண்ணா-கண்ணா
(MUSIC)
நானுனைச் சரணடைந்தேன் கண்ணா கண்ணா
வந்து நீ தூக்கி எடு கண்ணா கண்ணா
பேதையின் குரல் கேட்பாய் கண்ணா கண்ணா
துணை என வந்தருள்வாய் கண்ணா கண்ணா
(2)
துணை என வந்தருள்வாய் கண்ணா கண்ணா
(2)
(SM)
கண்ணா ..கண்ணா ...
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
(SM)
உன்னையல்லால்-ஒரு காவல் எனக்கெது கண்ணா கண்ணா + (vsm)
கொஞ்சம் எழுந்திரு தஞ்சம் கொடுத்திடு கண்ணா கண்ணா+ (vsm)
இன்னுயிர்த் தங்கையின் கேவல் நிறுத்திடு கண்ணா கண்ணா+ (vsm)
உந்தன் பொன்னடி வைத்து விரைந்திடு கண்ணா கண்ணா + (vsm)
கண்ணா கண்ணா
(SM)
வேண்டி மெய் களைத்துவிட்டேன் கண்ணா கண்ணா
வேறிடம் நானறியேன் கண்ணா-கண்ணா
கண்ணா ..கண்ணா ...
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
(SM)
உன்னையல்லால்-ஒரு காவல் எனக்கெது கண்ணா கண்ணா + (vsm)
கொஞ்சம் எழுந்திரு தஞ்சம் கொடுத்திடு கண்ணா கண்ணா+ (vsm)
இன்னுயிர்த் தங்கையின் கேவல் நிறுத்திடு கண்ணா கண்ணா+ (vsm)
உந்தன் பொன்னடி வைத்து விரைந்திடு கண்ணா கண்ணா + (vsm)
கண்ணா கண்ணா
(SM)
வேண்டி மெய் களைத்துவிட்டேன் கண்ணா கண்ணா
வேறிடம் நானறியேன் கண்ணா-கண்ணா
No comments:
Post a Comment