புன்மையால் துரியன் வாழ்வில் மதி-இழிந்..திருந்தான் தாழ்வில் மாய்த்ததே அவனைக் காணீர் மாதர்தம் துயரின் கண்ணீர் (2) அச்சுதன் துணையில் போரில் பாண்டவர் வென்றார் பாரீர் (2) கெட்டதை நினைந்த கேடே விளைத்ததே துரியன் சாவை சதம் என மேனி.. இல்லை உறவு உனக்கொருவர் இல்லை பாரில்-நீ வந்து செல்வாய் சாவதும் பிறப்பதற்கே சதம் என மேனி.. இல்லை உறவு உனக்கொருவர் இல்லை உன்-நலம் பார்த்துக் கொள்வேன் பற்றிடாய் நீ-என் கீர்த்தி
என்று நல் கீதையை கண்ணனே தந்து சென்றான் (2) யாவும்-உன்னால் தான் அம்மா அன்னை பாஞ்சாலி தாயே
No comments:
Post a Comment